Main fundraiser photo

OTTAWA TAMIL ASSOCIATION 8th FALL DONATION 2022

Donation protected
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் எட்டாவது வருட இலையுதிர் கால நிதி திரட்டல். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பு மற்றும் கடுமையான துன்பங்களால் தமிழர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். ஒட்டாவா தமிழ் ஒன்றியம் வருடம்தோறும் மனிதநேய நிதி பங்களிப்பை உங்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்படும் மனிதநேய பணிக்கு வழங்குவது வளமை. கடந்த கால ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் மனிதநேய செயல்பாடுகளை https://ottawatamilassociation.ca/FallDonation இணையத்தில் காணலாம்.
இம்முறை பங்களிப்பை உலக தமிழ் அமைப்புகளின் பேரவையூடாக ஆரம்பிக்க விருக்கும் தமிழீழ மனிதநேய நிதியத்திற்கு வழங்கவுள்ளோம். நீண்ட கால நோக்குடன் பல தமிழ் அமைப்புகளின் உலகளாவிய அளவில் பொது கொள்கையுடன் கூட்டு முயட்சியாக இது இருக்கும். தமிழீழத்திற்கான பல மனித நேய பணிகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்ற அமைப்புகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த நிதியம் அமைகிறது. இந்த நிதியத்தின் விபரங்களை https://fgto.org/tehaf/ எனும் இணையத்தில் காணலாம்.

It's Ottawa Tamil Association's (OTA) eighth annual fundraising for Eelam Tamils. Many were affected by Sri Lanka’s genocide against the Tamils and still going through severe hardship. Every year, OTA's Fall Fundraising supports important humanitarian projects. For this year 2023, OTA's Fall Fundraising proceeds will be provided to TEHAF (Tamil Eelam Humanitarian Assistance Fund) overseen by the Federation of Global Tamil Organizations (FGTO). The following link provides additional details about this fund.


Cheques written to "Ottawa Tamil Association" with comments as "Fall Fundraising" will be accepted for the donation. Please note that the donations are not eligible for Canadian tax deductions. Cash donations are not acceptable. Donations will be accepted between September and December 2022. Your donation is greatly appreciated.

Thank you

Ottawa Tamil Association - https://ottawatamilassociation.ca/

Organizer

Ottawa Tamil Association
Organizer
Kanata, ON

Begin your fundraising journey

Create a fundraiser for any person, cause, or nonprofit - it's free and every cause matters.

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily.

  • Powerful

    Send help right to the people and causes you care about.

  • Trusted

    Your donation is protected by the  GoFundMe Giving Guarantee.