
தமிழ் இல்லக் கட்டுமானப்பணி
எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது
உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கின்றத்து. எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் நினைவாக அமைக்கப்படஇருக்கும் தமிழில்ல கட்டுமான பணியில் உங்கள் வரலாற்றுக் கடைமையை நிறைவேற்றிட உங்கள் பங்களிப்பை வழங்கி இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களாக வரலாற்றைப் படைப்போம்.
அன்பான உலகத் தமிழ் சொந்தங்களிற்கு வணக்கங்கள்.
உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைய விருக்கும் தமிழில்ல கட்டிட கட்டுமான பணிக்கான நிதிகளை எமது மக்களிடம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.உங்களால் உவந்து அளிக்ககூடிய எந்த அளவு நிதியாக இருந்தாலும் அது எமக்கு பலமே.ஆகவே உங்களால் முடிந்ததை சிறுதோ பெருதோ கொடையாக தந்து எமது கட்டிடட வேலைகளை வேகப்படுத்தி தருமாறு மீண்டும் அன்புரிமையுடன் கேட்டு கொள்கிறோம்.
நிர்வாகம்
உலகத்தமிழர் வரலாற்று மையம்.
Organizer
WORLD TAMILS HISTORICAL SOCIETY
Organizer
World Tamils Historical Society Ltd
Beneficiary