Main fundraiser photo

Fund raising for COVID 19 relief

Donation protected
The world population is going through unusual times as a result of the COVID-19 pandemic and the impact has certainly been felt in the North and East of Sri Lanka. After talking with many friends and charity organizations, I have decided to raise the fund online to help the residents who were hardly affected by the current situation. I am looking forward to your support raise funds to help the needy people.

இன்று COVID-19 தொற்றுநோயின் விளைவாக உலக மக்கள் அசாதாரண நிலைமைகளை எதிர் கொண்டிருக்கிறார்கள், இதன் தாக்கம் இலங்கையின் வடக்கு- கிழக்கில் அதிகமாக உணரப்பட்டுள்ளது. பல நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவ இணையத்தின் ஊடாக நிதி  திரட்ட முடிவு செய்துள்ளேன். எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
திரட்டப் படும்  நிதி  100%  பதிவுசெய்யப்பட்ட, இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பொருட்களாக அல்லது பணமாக விநியோகிக்கப்படும். 
சேகரிக்கப்பட்ட அனைத்து நிதிகளும் வெளிப்படையாக நிர்வகிக்கப்பட்டு விவரங்கள் வழங்கப்படும்.


100% of the funds raised will be donated registered non-profit organizations and distributed as dry food items or money to the affected people. 
All the collected funds will be managed transparently and details will be provided to the public


Thank you
Dr T. Varatharajah
USA

Organizer

Varatharajah Thurairajah
Organizer
Lawrenceville, GA

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily.

  • Powerful

    Send help right to the people and causes you care about.

  • Trusted

    Your donation is protected by the  GoFundMe Giving Guarantee.