Support Tamilarasi's Safe Journey to Compete

9 donors
0% complete

$635 raised of $2.5K

Support Tamilarasi's Safe Journey to Compete

Donation protected
I am Tamilarasi. I am Transwoman residing in San Francisco Bay Area in California. I am a public servant and a bodybuilding athlete. I am passionate about bodybuilding. Even though, I have a huge disadvantage being a Transwoman (being actively on HRT) in the sport of bodybuilding, my passion keeps me going. I have competed in two competitions in California last year in the Bikini division. However, this year has seen an unprecedented levels of attacks against the Trans community, particularly Trans athletes. I am unable to feel safe to compete within the US. This year, I am planning to compete in Figure division, in Mexico and the Philippines, during August and September respectively. I am attempting to raise funds to help me travel to Philippines. The ticket price and hotel accounts for around 2500$ roughly. Any help you can offer is greatly appreciated.

என் பெயர் தமிழரசி. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் வசிக்கும் ஒரு திருநங்கை (பெண்). நான் ஒரு அரசு ஊழியர் மற்றும் ஒரு உடற்கட்டமைப்பு விளையாட்டு வீரர். நான் உடற்கட்டமைப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவள். உடற்கட்டமைப்பு விளையாட்டில் ஒரு திருநங்கை (HRT-யில் தீவிரமாக இருப்பது) என்பது எனக்கு ஒரு பெரிய பின்னடைவை தந்தாலும், எனது ஆர்வம் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் Bikini பிரிவில் இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இருப்பினும், இந்த ஆண்டு திருநங்கைகள் சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக திருநங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிரான தாக்குதல்கள், முன்னெப்போதும் இல்லாத இங்கே அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்குள் போட்டியிட எனக்குப் பாதுகாப்பை உணர முடியவில்லை. இந்த ஆண்டு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸில் Figure பிரிவில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ய நிதி திரட்ட முயற்சிக்கிறேன். டிக்கெட் விலை மற்றும் ஹோட்டல் விலை தோராயமாக $2500 ஆகும். நீங்கள் வழங்கக்கூடிய எந்த உதவிக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

Organizer

TAMILARASI CHANDRA
Organizer
Vallejo, CA

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily

  • Powerful

    Send help right to the people and causes you care about

  • Trusted

    Your donation is protected by the GoFundMe Giving Guarantee