Selvarajah David pragash

Selvarajah David pragash campaign photo, 1 of 6Selvarajah David pragash campaign photo, 1 of 6
Selvarajah David pragash campaign photo, 2 of 6

  • H
201 donors
Selvarajah David pragash campaign photo, 4 of 6
Selvarajah David pragash campaign photo, 5 of 6
Selvarajah David pragash campaign photo, 6 of 6
Fundraiser’s main image
0% complete

$16,976 raised of 

Selvarajah David pragash

Selvarajah David pragash

0% complete

$16,976 raised of 

201 donations
Help Bring David Pragash Selvarajah Home to His Family

With heavy hearts, we share the passing of our dear friend Selvarajah David Pragash, who passed away on January 28, 2026, at Markham Stouffville Hospital in Canada.

David does not have any immediate family members in Canada. His parents and wife are in Sri Lanka. It is his family’s wish to bring him back to Sri Lanka so they can see him one last time and perform his final rites.

There are significant costs involved in repatriating his body from Canada to Sri Lanka, including hospital, funeral home, documentation, embalming, and transportation arrangements.

During this extremely difficult time, his friends and relatives are doing their best to support the family, but we cannot do this alone. We humbly ask for your help and support.

Any contribution, no matter the amount, will make a difference. If you are unable to donate, please consider sharing this page.

Thank you for your kindness, prayers, and support.

டேவிட் பிரகாஷ் செல்வராஜாவை அவரது குடும்பத்திடம் இலங்கைக்கு கொண்டு செல்ல உதவுங்கள்

மிகுந்த துயரத்துடன், எங்கள் அன்பு நண்பர்/உறவினர் செல்வராஜா டேவிட் பிரகாஷ் அவர்கள் 28 ஜனவரி 2026 அன்று மாலை 7:00 மணிக்கு, கனடாவின் மார்க்கம் ஸ்ரோவில் மருத்துவமனையில் காலமானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

டேவிட் அவர்களுக்கு கனடாவில் உடனடி குடும்பத்தினர் யாரும் இல்லை. அவரது பெற்றோரும் மனைவியும் இலங்கையில் வசித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர், அவரை இலங்கைக்கு கொண்டு சென்று, கடைசி முறையாக காணவும், இறுதிச்சடங்குகளை நடத்தவும் விரும்புகின்றனர்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு அவரது உடலை அனுப்புவதற்காக மருத்துவமனைச் செலவுகள், இறுதிச்சடங்கு இல்லச் செலவுகள், ஆவணங்கள், உடல் பாதுகாப்பு (embalming), மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் ஏற்படுகின்றன.

இந்த மிகக் கடினமான நேரத்தில், அவரது நண்பர்களும் உறவினர்களும் குடும்பத்தினருக்கு உதவ முழு முயற்சியும் செய்து வருகின்றனர். இருப்பினும், இதை தனியாக செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, உங்களின் உதவியையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் வழங்கும் எந்த உதவியும் சிறியதாக இருந்தாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நன்கொடை வழங்க இயலாதவர்களாக இருந்தால், தயவுசெய்து இந்தப் பக்கத்தை பகிரவும்.

உங்களின் கருணைக்கும், பிரார்த்தனைகளுக்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.

Organizer

Saranya Perinpamoorthy
Organizer
Kawartha Lakes, ON

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily

  • Powerful

    Send help right to the people and causes you care about

  • Trusted

    Your donation is protected by the GoFundMe Giving Guarantee