Honoring Thanusha Chujatharan
Donation protected
Dear friends, family, and compassionate community members,
It is with deep sorrow that we announce the passing of Thanusha Chujatharan (Age 39) on January 28th, 2024 – a cherished mother and beloved wife. Thanusha leaves behind her husband, Chujan, and two beautiful daughters, aged 15 and 11, who are now grappling with the immense challenge of navigating life without the comforting presence of their mother.
During this challenging time, we are rallying together to provide the Chujatharan family with the support they need. Your contributions will help alleviate the financial burden that accompanies unexpected loss, offering Chujatharan the means to provide a stable environment for his daughters, ensuring their education and well-being remain prioritized.
We invite you to extend a helping hand to the Chujatharan family during this difficult time. Your contribution, regardless of the amount, will significantly shape a brighter future for these grieving daughters.
Thank you for your kindness, empathy, and support as we stand united for the Chujatharan family.
With heartfelt condolences,
Friends of Rochester, New York.
வணக்கம்
Rochester, NY ஐ வதிவிடமாக கொண்ட அன்பான தாயும், துணைவியுமான தனுஷா சுஜாதரன்(வயது 39) அவர்கள் தை மாதம் 28ஆம் திகதி அன்று எதிர்பாராத விதத்தில் எம்மை விட்டு இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். தனுஷா தனது கணவர் சுஜன் ஐயும், 11 மற்றும் 15 வயதுடைய இரண்டு அழகான மகள்களையும் ஆறாத்துயரில் விட்டுச் சென்றுள்ளார். அவர்கள் இப்போது தங்கள் மனைவி, தாயின் அரவணைப்பின்றி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தனுஷா அன்பு, அரவணைப்பு மற்றும் அவரது குடும்பத்தின் மீது தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர். தனுஷா சமூகத்தில் மிகவும் அன்பானவர். சமூகத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் முன்னின்று உதவியவர். அன்புள்ளங்கள் அனைவராலும் அவரது நினைவுகள் என்றென்றும் கௌரவிக்கப்படும்.
இந்த இக்கட்டான நேரத்தில் சுஜாதரன் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்ட உங்களை எங்களுடன் இணையுமாறு அன்போடு அழைக்கின்றோம். உங்களின் பங்களிப்பு, இந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தாருக்கு உரிய நேரத்தில் வளர்ந்து வரும் சவால்களை வழிநடத்த உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உங்களது தன்னலமற்ற ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும், கருணைக்கும் நன்றிகள் பல.!
இதயபூர்வ அஞ்சலிகளுடன்
Rochester நண்பர்கள்,
New York.

Organizer and beneficiary
Tamil Friends
Organizer
Cedar Swamp, NY
Thanusha Chujatharan
Beneficiary