ParkWalk to raise fund to support the children education.

  • A
  • D
61 donors
0% complete

£3,006 raised of £3K

ParkWalk to raise fund to support the children education.

Donation protected
நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள முடியாவிட்டாலும் QR CODE மற்றும் இணைப்பின் மூலமாக உங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம்.
அறக்கட்டளையினரால் எமது பாடசாலையின் மாணவர் சார்பாக முன்னெடுக்கப்படும் மாதாதந்தத் திட்டங்கள்.
1) 26 batch A/L மாணவர்களின் மேலதிக கற்றலுக்கான 1000/= மாணவர் ஒருவருக்கான கொடுப்பனவு.
2) ஒரு மாணவருக்கு 500/= வீதம் இருவருக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு.
3) இரண்டு உயர்தர கணித மாணவர்களுக்கு தலா 4000/= வீதம் மேலதிக கற்றலுக்கான கொடுப்பனவு.
4) ஒரு ICT மாணவனின் மேலதிக கற்றலுக்கான 2000/= கொடுப்பனவு.
5) தரம் 11 பின்தங்கிய மாணவருக்கான கணித ஆசிரியர் கொடுப்பனவு 5000/= ஆங்கில ஆசிரியர் கொடுப்பனவு 6000/=
6) உயர்தர மாணவருக்குரிய ஊடகக்கற்கை ஆசிரியர் கொடுப்பனவு 6000/=
7) இரசாயனவியல் ஆசிரியர் கொடுப்பனவு 20000/=
8) மேலும் முத்தாய்ப்பாய் கல்லூரிக்கு புகழ் சேர்க்கும் முகமாக ருபாய் 30 லட்சம் செலவில் 125 ம் ஆண்டு நுழைவு வாயிலையும் கட்டி முடித்துள்ளோம்.

நல்லன கற்று நன்மாணாக்கராய் எங்கள் பள்ளிச் செல்வங்கள் திகழ உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
Fundraising committee
Nadeswara Old Student Trust (NOST) UK

NOST is raising funds to support the students of Nadeswara College in northern Sri Lanka. After years of disruption caused by civil conflict, the school continues to rebuild and provide quality education to children. Your donation will help fund educational resources, learning facilities, and academic support programs that give students the opportunity to succeed. Every contribution makes a difference. Together, we can bring hope, opportunity, and a brighter future to these children.

Donate today and help transform a life through education.
Support Education. Change Lives.
Small Gifts. Big Dreams. Lasting Change.

Organizer

Nadeswara Old Students Trust
Beneficiary

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily

  • Powerful

    Send help right to the people and causes you care about

  • Trusted

    Our Trust & Safety team works around the clock to keep our community safe