Main fundraiser photo

In loving Memory of Mr. Palenthiren Kandasamy( Bala )

Donation protected
In Loving Memory of Mr. Palenthiren Kandasamy Sadly Passed away on 21st April 2025 | Coventry, UK

It is with heavy hearts that we share the passing of beloved Mr. Palenthiren Kandasamy on the 21st of April 2025, in Coventry, UK.

A kind-hearted husband, a devoted father, and a cherished friend, his sudden departure has left an irreplaceable void in the lives of all who knew him.

Mr. Palenthiren ( Bala) is survived by his loving wife, Mrs. Nironini Palenthiren, and their dear 10-year-old Daughter. During this unimaginably difficult time, we are reaching out to our community, friends, and well-wishers to help support the family with funeral expenses and immediate financial needs.

Your contributions will go directly to Mrs. Nironini Palenthiren and their daughter, offering them some relief and stability as they navigate this profound loss.

Please consider donating and sharing this appeal. Every gesture, big or small, will make a meaningful difference.

Thank you for your kindness and support !

கவன்றியில் பல காலமாக வசித்து வந்த அமரர் பாலேந்திரன் கந்தசாமி ( பாலா என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ) சுகயீனம் காரணமாக திடீர் என்று 21 April 2025 அன்று இறையடி சேர்ந்த சோகமான செய்தி உங்கள் அனைவருக்கும் வந்திருக்கும் என்று நம்புகிறோம்..அன்னாரின் பிரிவால் துவண்டு இருக்கும் அவரின் மனைவி நிரோஜினி மற்றும் 10 வயதே நிரம்பிய பிள்ளைகளின் தற்போதைய நிலையினை அறிந்து அவரின் மனைவி எம்மை கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த உதவி கோரும் செயற்பாட்டினை தொடங்கி உள்ளோம்.. நீங்கள் உங்களால் முடிந்த சிறியதொகையோ, பெரிய தொகையோ இவரின் குடும்பத்திற்கு வழங்குவதன் மூலம் இன்று கணவரையும், தந்தையும் இழந்து தவித்து நிற்கும் இந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை..எனவே உங்களின் உதவிகளை அன்புரிமையுடன் நாடி நிற்கின்றோம்.

இந்த உதவிகள் அன்னாரின் இறுதிக்கிரியைகளின் செலவீனங்களுக்கும் மேலதிகமாக வரும் அனைத்து நிதிகளும் மனைவி நிரோஜோனிக்கும் நேரடியாக எம்மால் வழங்கப்படும்.

இந்த தகவலை உங்களின் நண்பர்களோடு பகிர்வதன் மூலம் நாம் நிர்ணயித்த நிதி இலக்கினை விரைவாக இந்த குடும்பம் அடைவதற்கு உதவிபுரியும்

மேலதிக விபரங்களுக்கு

மயூரன்

Vikki


மனைவி நிறோஜினி ( நிரோ)

Donations 

    Organizer and beneficiary

    Myooran Sri
    Organizer
    England
    NIROJINI PALENTHIRAN
    Beneficiary

    Your easy, powerful, and trusted home for help

    • Easy

      Donate quickly and easily

    • Powerful

      Send help right to the people and causes you care about

    • Trusted

      Your donation is protected by the GoFundMe Giving Guarantee