Support 16-Year-Old Akmal in His Fight Against Cancer

  • S
  • P
  • T
4 donors
0% complete

$376 raised of 

Support 16-Year-Old Akmal in His Fight Against Cancer

Donation protected
Hello everyone,

We are reaching out with heavy hearts to ask for support for our 16-year-old son, Akmal, who has been diagnosed with a pineal gland tumour, a rare type of brain tumour located deep in the center of the brain. He is currently receiving treatment at the National Hospital, Kandy, Sri Lanka.

At just 16 years old, Akmal should be focused on his education, friends, and dreams for the future. Instead, he is facing a frightening medical journey filled with hospital visits, tests, specialist consultations, and upcoming treatments that may include surgery and long-term recovery.

This diagnosis has been emotionally overwhelming for Akmal and our entire family. While we are grateful for the medical care he is receiving, there are many additional expenses that are not fully covered. These include medications, diagnostic tests, travel to and from the hospital, accommodation near the hospital, special nutrition, and time away from work to care for him.

We are raising funds to help cover:
• Medical and hospital-related expenses not covered
• Medications, tests, and follow-up care
• Travel and accommodation near National Hospital, Kandy
• Daily living expenses during treatment and recovery

Any donation—no matter how small—will help ease the burden and allow us to focus fully on Akmal’s treatment and recovery. If you are unable to donate, we kindly ask that you share this page and keep Akmal in your thoughts and prayers.

Thank you from the bottom of our hearts for your kindness, generosity, and support during this incredibly difficult time.

With gratitude,
Akmal’s Family

அனைவருக்கும் வணக்கம்,

மிகவும் கனிந்த மனதுடன் எங்களது வேண்டுகோளை முன்வைக்கிறோம். எங்களது 16 வயது மகன் அக்மல், மூளையின் நடுப்பகுதியில் உள்ள பைனியல் கிளாண்ட் கட்டி (Pineal Gland Tumour) எனப்படும் அரிய வகை மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இலங்கை – கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வயதில் அவர் தனது கல்வி, நண்பர்கள் மற்றும் எதிர்கால கனவுகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம். ஆனால் இன்று அவர் பல பரிசோதனைகள், வைத்தியசாலை அனுமதிகள், நிபுணர் வைத்தியர்கள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு போராடி வருகிறார். எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை மற்றும் நீண்டகால மீட்பு சிகிச்சையும் தேவைப்படலாம்.

இந்த நிலைமை அக்மலுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை கிடைத்தாலும், மருந்துகள், பரிசோதனைகள், கண்டிக்கு பயணம், தங்குமிடம், சிறப்பு உணவு மற்றும் சிகிச்சை காலத்தில் குடும்பத்தினர் வேலை விடுப்பு எடுப்பது போன்ற பல செலவுகள் எங்கள்மீது சுமையாக உள்ளன.

இந்த நிதி திரட்டல் மூலம் பின்வரும் செலவுகளை சமாளிக்க உதவி கோருகிறோம்:
• வைத்திய சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகள்
• மருந்துகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள்
• கண்டி தேசிய வைத்தியசாலைக்கு பயணம் மற்றும் தங்குமிடம்
• சிகிச்சை மற்றும் மீட்பு காலத்திற்கான அன்றாட செலவுகள்

நீங்கள் வழங்கும் எந்த அளவிலான உதவியும் அக்மலின் சிகிச்சை மற்றும் நலனுக்குப் பெரும் துணையாக இருக்கும். நன்கொடை வழங்க இயலாவிட்டாலும், இந்தப் பக்கத்தை பகிர்ந்து, அக்மலை உங்கள் பிரார்த்தனைகளில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கடினமான நேரத்தில் நீங்கள் வழங்கும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு அளவிட முடியாத ஆறுதலாக உள்ளது.

மனமார்ந்த நன்றியுடன்,
அக்மலின் குடும்பம்

Donations4

Become an early supporter

Your donation matters

Organizer

Theepika Sivasinnam
Organizer
Montréal, QC
  • Medical
  • Donation protected

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily

  • Powerful

    Send help right to the people and causes you care about

  • Trusted

    Your donation is protected by the GoFundMe Giving Guarantee