Main fundraiser photo

Emergency care at Co-op Hospital, Moolai

We are raising money in aid of
Supporting the development of Accident and Emergency services at
Co-operative Hospital in Moolai
, and every donation will help.

There are many reasons to develop this Hospital in Moolai. 

- In the surrounding area, there is a requirement for a hospital with private hospital's facilities. 

- Since this is a Co-operative Hospital, people from surrounding areas will get medical services at low costs compared to private hospitals. 

- As you know, most of the people from surrounding area were born in this hospital. This is a good indication how this hospital is important for that area. 

Thank you in advance for your contribution to this cause that means so much to people in Jaffna, Sri Lanka. 

Thanks 
Karai Welfare Society, UK, 25.06.2020 

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் உள்ள அவசர பிரிவை மேம்படுத்துவற்காக, இந்த நிதி சேர்க்கப்படுகிறது. உங்கள் ஒவ்வொரு சிறு உதவியும் இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவும். 

மூளாயில் உள்ள இந்த வைத்தியசாலையை திருத்த பல்வேறு தேவைகள் உள்ளன. 

- அந்த பகுதிக்கு தனியார் வைத்தியசாலையின் வசதிகளுடன் கூடிய, ஒரு வைத்தியசாலை தேவையாகவிருக்கிறது.

- அந்த பகுதி மக்கள், இதுவொரு கூட்டுறவு வைத்தியசாலையாக இருப்பதனால், தனியார் வைத்திய சாலையைவிட குறைந்த செலவில் சேவைகளை பெறமுடியும். 

- இந்த பகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த வைத்திய சாலையிலேயே பிறந்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதைவைத்தே, இந்த வைத்தியசாலை அந்த பகுதி மக்களுக்கு எப்படி முக்கியமானது என புரிந்து கொள்ளலாம். 

உங்கள் உதவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் ஒவ்வொரு நன்கொடையும் அப்பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

நன்றி.

காரை நலன்புரிச்சங்கம், பிரித்தானியா 25.06.2020
Donate

Donations 

    Donate

    Organizer

    Tharsan Rajendran
    Organizer
    England
    Karai Welfare Soceity (UK)
    Beneficiary

    Your easy, powerful, and trusted home for help

    • Easy

      Donate quickly and easily

    • Powerful

      Send help right to the people and causes you care about

    • Trusted

      Our Trust & Safety team works around the clock to keep our community safe