Main fundraiser photo

Save Delta Farmers - Life Beyond Gaja Cyclone

Donation protected
Go Fund Me Commission : When you select your Contribution Amount, Go Fund me will default to 15% fees. Please choose "Other" and enter a smaller amount(even $0 is fine).

கஜா புயலின் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கலங்கி நிற்கும் டெல்டா மாவட்ட விவசாய சொந்தங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை நீண்டகால அடிப்படையில் புனரமைக்கும் விதமாக நம்பிக்கை விழுதுகளின் சார்பில் நிதி திரட்டும் வேண்டுகோள்.

செய்துதர திட்டமிடப்பட்டுள்ள உத்தேச உதவிகளில் சில.

1)மரங்கள் இழப்பை பொறுத்து மானிய விலையில் தேவையான உயர்தர மரக்கன்றுகளை பெற்றுத்தருவது , தேவைப்படும்பட்சத்தில் மரக்கன்றுகள் வைக்க உதவுவது.

2)பாதிக்கப்பட்டவர்களின் குறுகிய/நீண்டகால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆடுகள் அல்லது நாட்டு மாடு மற்றும் நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை வாங்கித் தந்து உதவுவது.

3)மானாவாரியாக விவசாய நிலத்தில் சிறுதானிய வகைகள் (கம்பு ,திணை ,கேழ்வரகு, சாமை, வரகு) உற்பத்திசெய்ய முன்வரும் சில விவசாயிகளுக்கு இலவசமாக தேவைக்கேற்றாற்போல் தரமான சிறுதானிய விதைகளை கொடுப்பது.

4) விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் படிப்பு செலவிற்கு உதவுவதின் மூலமாக அவர்களின் பொருளாதார சுமையை குறைப்பது(பெண்களுக்கு முன்னுரிமை)

*திரட்டப்படும் நிதியை பொறுத்து விவசாயிகளுக்கான உதவிகளில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் *

                                               Request for funding to help rehabilitate the farmers impacted by Gaja      

Some of the proposed assistance that are planned thru Nambikkai Vizhuthugal.

1) Supply high quality tree saplings in subsidized prices or at No cost depending on the loss of trees, also if required help affected farmers for planting them into their farming land.

2) Considering the short / long livelihood of farming families , if they are interested in cattle farming assist them to purchase Tamilnadu Native Varity Goat or Cow and or country chicken (Poultry)

3) Provide quality Millet seeds for the farmers at No cost for those who are willing to cultivate in their farmland (Pearl millet (Kambu), Native Corn (Soolam), finger millet (Kel varagu) , Thinai Arisi (Rice)

4) Reduce Farmer’s family economic burden by assisting school & college fees for the students in their family. (Priority for women)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Who We are :நம்பிக்கை விழுதுகள் is a Chicago Based Volunteers Group who work towards betterment of Farmers in Tamil Nadu. We have been doing several projects the last 2 years to help Farmers in need. Please check out us

https://www.facebook.com/SaveTamilFarmers/ or Call us at [phone redacted]

யார் நாங்கள் : கடந்த 2 வருடங்களாக நம்பிக்கை விழுதுகள் தமிழகத்தில் உள்ள உள்ளூர் தன்னார்வலர்களின் நேரடி கண்காணிப்பில் பலபகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரிடவும், நீர்நிலைகளில் குறுங்ககாடுகள் உட்பட மரங்கள் வளர்த்தல் மற்றும் அகால மரணமடைந்த விவசாய குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்துதல் போன்ற பணிகளை செய்துவருவது நீங்கள் அறிந்ததே.


Who will Execute this : Nambikkai Vizhuthugal's Volunteers in the Affected Areas

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Go Fund Me Commission : When you select your Contribution Amount, Go Fund me will default to 15% fees. Please choose "Other" and enter a smaller amount(even $0 is fine).


Donate

Donations 

  • Anonymous
    • $300 
    • 5 yrs
Donate

Organizer and beneficiary

Rajesh Sundarrajan
Organizer
Palatine, IL
AIMS Team
Beneficiary

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily.

  • Powerful

    Send help right to the people and causes you care about.

  • Trusted

    Your donation is protected by the  GoFundMe Giving Guarantee.